Posted inகவிதைகள்
வடுக்கள் நிறைந்த தமிழினம்!
(பழிவாங்கும் முன், பார்க்கும் புன்முகம்) தமிழென்று நாங்கள் உரக்கக் கூறினோம்,ஆனால் தமிழனை நாங்கள் ஏமாற்றினோம்.பேசும் மொழி உணர்வின் சின்னமென்றும்,பேசும் போதெல்லாம் பிளவுகளே வந்தன. ஐயம் எனும் நஞ்சை குடித்து வளர்ந்தோம்,ஐக்கியம் என்னும் அமுதம் மறந்தோம்.வெறும் வார்த்தையில் மெருகூட்டும் வீரர்கள்,நட்பில் நேர்மை இல்லாமல்…